![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா?
| ||||
உங்களுக்கு நடனமாட வேண்டுமா?
| ||||
உங்களுக்கு நடக்க் போக வேண்டுமா?
| ||||
எனக்கு புகை பிடிக்க வேண்டும்.
| ||||
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா?
| ||||
அவனுக்கு லைட்டர் வேண்டும்.
| ||||
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும்.
| ||||
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும்.
| ||||
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும்.
| ||||
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும்.
| ||||
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும்.
| ||||
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன்.
| ||||
உங்களுக்கு என்ன விருப்பம்?
| ||||
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா?
| ||||
அல்லது டீ குடிக்க விருப்பமா?
| ||||
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம்.
| ||||
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா?
| ||||
அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு செய்ய வேண்டும்.
| ||||